தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 149
அல்-பகரா வசனம் 1492:149

وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ 

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தை புனிதப் பள்ளிவாசலின் திசையில் திருப்புவீராக. நிச்சயமாக இதுவே உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.

அல்-பகரா 2:149 | தமிழ் குர்ஆன்