தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 148
அல்-பகரா வசனம் 1482:148

وَلِكُلّٖ وِجۡهَةٌ هُوَ مُوَلِّيهَاۖ فَٱسۡتَبِقُواْ ٱلۡخَيۡرَٰتِۚ أَيۡنَ مَا تَكُونُواْ يَأۡتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًاۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

ஒவ்வொருவருக்கும் ஒரு திசை உண்டு; அவர் அதை நோக்கித் திரும்புகிறார். ஆகவே நன்மைகளில் முந்திக்கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒன்றாகக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.

அல்-பகரா 2:148 | தமிழ் குர்ஆன்