தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 156
அல்-பகரா வசனம் 1562:156

ٱلَّذِينَ إِذَآ أَصَٰبَتۡهُم مُّصِيبَةٞ قَالُوٓاْ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيۡهِ رَٰجِعُونَ 

அவர்கள் தங்களுக்கு ஒரு துன்பம் நேரும்போது, "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்" என்று கூறுவார்கள்.

அல்-பகரா 2:156 | தமிழ் குர்ஆன்