அல்-பகரா வசனம் 1442:144
قَدۡ نَرَىٰ تَقَلُّبَ وَجۡهِكَ فِي ٱلسَّمَآءِۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبۡلَةٗ تَرۡضَىٰهَاۚ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُۥۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَيَعۡلَمُونَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا يَعۡمَلُونَ
(நபியே!) உம் முகம் வானத்தை நோக்கித் திரும்பித் திரும்பிப் பார்ப்பதை நாம் காண்கிறோம். ஆகவே நீர் விரும்பும் ஒரு கிப்லாவின் பக்கம் உம்மை நிச்சயமாகத் திருப்புகிறோம். எனவே உம் முகத்தை புனிதப் பள்ளிவாசலின் திசையில் திருப்புவீராக. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்புங்கள். வேதம் வழங்கப்பட்டவர்கள், இது தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள். அவர்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.