அல்-பகரா வசனம் 1452:145
وَلَئِنۡ أَتَيۡتَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ بِكُلِّ ءَايَةٖ مَّا تَبِعُواْ قِبۡلَتَكَۚ وَمَآ أَنتَ بِتَابِعٖ قِبۡلَتَهُمۡۚ وَمَا بَعۡضُهُم بِتَابِعٖ قِبۡلَةَ بَعۡضٖۚ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ إِنَّكَ إِذٗا لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீர் எல்லா அத்தாட்சிகளையும் கொண்டு வந்தாலும், அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர். அவர்களில் ஒரு சாரார் மற்றொரு சாராரின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர். உமக்கு அறிவு வந்த பின்னரும் அவர்களுடைய மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், நிச்சயமாக நீர் அப்போது அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.