தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 139
அல்-பகரா வசனம் 1392:139

قُلۡ أَتُحَآجُّونَنَا فِي ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمۡ وَلَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ وَنَحۡنُ لَهُۥ مُخۡلِصُونَ 

"நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அவன் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு. நாங்கள் அவனுக்கே உளத்தூய்மையுடன் நடப்பவர்கள்" என்று கூறுவீராக.

அல்-பகரா 2:139 | தமிழ் குர்ஆன்