தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 140
அல்-பகரா வசனம் 1402:140

أَمۡ تَقُولُونَ إِنَّ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطَ كَانُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ قُلۡ ءَأَنتُمۡ أَعۡلَمُ أَمِ ٱللَّهُۗ وَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَتَمَ شَهَٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ 

அல்லது, "இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) சந்ததிகள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்" என்று கூறுகிறீர்களா? "நன்கு அறிந்தவர்கள் நீங்களா, அல்லது அல்லாஹ்வா?" என்று கேட்பீராக. அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த ஒரு சாட்சியத்தை மறைப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.

அல்-பகரா 2:140 | தமிழ் குர்ஆன்