தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 138
அல்-பகரா வசனம் 1382:138

صِبۡغَةَ ٱللَّهِ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ صِبۡغَةٗۖ وَنَحۡنُ لَهُۥ عَٰبِدُونَ 

(இதுவே) அல்லாஹ்வின் வண்ணம். வண்ணம் தீட்டுவதில் அல்லாஹ்வை விடச் சிறந்தவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்.

அல்-பகரா 2:138 | தமிழ் குர்ஆன்