தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 137
அல்-பகரா வசனம் 1372:137

فَإِنۡ ءَامَنُواْ بِمِثۡلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا هُمۡ فِي شِقَاقٖۖ فَسَيَكۡفِيكَهُمُ ٱللَّهُۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ 

நீங்கள் நம்பியது போன்றே அவர்களும் நம்பினால், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவார்கள். அவர்கள் புறக்கணித்தால், அவர்கள் முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உமக்குப் போதுமானவன். அவனே செவியுறுபவன், நன்கறிந்தவன்.

அல்-பகரா 2:137 | தமிழ் குர்ஆன்