தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 136
அல்-பகரா வசனம் 1362:136

قُولُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيۡنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَمَآ أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِيَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمۡ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّنۡهُمۡ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ 

"அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கியருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) சந்ததிகளுக்கு இறக்கியருளப்பட்டதையும், மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையேயும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை. நாங்கள் அவனுக்குப் பணிந்தவர்கள்" என்று கூறுங்கள்.

அல்-பகரா 2:136 | தமிழ் குர்ஆன்