தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 135
அல்-பகரா வசனம் 1352:135

وَقَالُواْ كُونُواْ هُودًا أَوۡ نَصَٰرَىٰ تَهۡتَدُواْۗ قُلۡ بَلۡ مِلَّةَ إِبۡرَٰهِـۧمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ 

"யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள்; நேர்வழி பெறுவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (நாங்கள் பின்பற்றுகிறோம்). அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருந்ததில்லை" என்று கூறுவீராக.

அல்-பகரா 2:135 | தமிழ் குர்ஆன்