தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 134
அல்-பகரா வசனம் 1342:134

تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ 

அவர்கள் சென்றுவிட்ட ஒரு சமுதாயத்தினர். அவர்கள் சம்பாதித்தது அவர்களுக்கு; நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்கள் செய்துவந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

அல்-பகரா 2:134 | தமிழ் குர்ஆன்