தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 133
அல்-பகரா வசனம் 1332:133

أَمۡ كُنتُمۡ شُهَدَآءَ إِذۡ حَضَرَ يَعۡقُوبَ ٱلۡمَوۡتُ إِذۡ قَالَ لِبَنِيهِ مَا تَعۡبُدُونَ مِنۢ بَعۡدِيۖ قَالُواْ نَعۡبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ إِلَٰهٗا وَٰحِدٗا وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ 

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது நீங்கள் அங்கு இருந்தீர்களா? அவர் தம் மகன்களிடம், "எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?" என்று கேட்டபோது, "உங்கள் இறைவனும் உங்கள் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய அந்த ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். நாங்கள் அவனுக்குப் பணிந்தவர்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.

அல்-பகரா 2:133 | தமிழ் குர்ஆன்