அல்-பகரா வசனம் 1322:132
وَوَصَّىٰ بِهَآ إِبۡرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَٰبَنِيَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ
இதையே இப்ராஹீமும் யஃகூபும் தம் மகன்களுக்கு உபதேசித்தார்கள்: "என் மகன்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக இந்த மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளான். ஆகவே (அவனுக்குப்) பணிந்தவர்களாக இருந்த நிலையிலே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம்."