தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 131
அல்-பகரா வசனம் 1312:131

إِذۡ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسۡلِمۡۖ قَالَ أَسۡلَمۡتُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ 

அவருடைய இறைவன் அவரிடம், "பணிந்துவிடு" என்று கூறியபோது, "அகிலங்கள் அனைத்தின் இறைவனுக்கு நான் பணிந்துவிட்டேன்" என்று அவர் கூறினார்.

அல்-பகரா 2:131 | தமிழ் குர்ஆன்