தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 130
அல்-பகரா வசனம் 1302:130

وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ 

தன்னைத் தானே அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் அவர் நல்லவர்களில் ஒருவராகவே இருப்பார்.

அல்-பகரா 2:130 | தமிழ் குர்ஆன்