அல்-பகரா வசனம் 1292:129
رَبَّنَا وَٱبۡعَثۡ فِيهِمۡ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُزَكِّيهِمۡۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
"எங்கள் இறைவா! அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் அனுப்புவாயாக! அவர் உன் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பார்; அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நிச்சயமாக நீயே வல்லமை மிக்கவன், ஞானமிக்கவன்."