அல்-பகரா வசனம் 1282:128
رَبَّنَا وَٱجۡعَلۡنَا مُسۡلِمَيۡنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةٗ مُّسۡلِمَةٗ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبۡ عَلَيۡنَآۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
"எங்கள் இறைவா! எங்கள் இருவரையும் உனக்குப் பணிந்தவர்களாகவும், எங்கள் சந்ததியிலிருந்து உனக்குப் பணிந்த ஒரு சமுதாயத்தையும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்பவன், பெருங்கருணையாளன்."