அல்-பகரா வசனம் 1272:127
وَإِذۡ يَرۡفَعُ إِبۡرَٰهِـۧمُ ٱلۡقَوَاعِدَ مِنَ ٱلۡبَيۡتِ وَإِسۡمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த வீட்டின் அடித்தளங்களை உயர்த்தியபோது, "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே செவியுறுபவன், நன்கறிந்தவன்" (என்று பிரார்த்தித்தார்கள்).