தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 125
அல்-பகரா வசனம் 1252:125

وَإِذۡ جَعَلۡنَا ٱلۡبَيۡتَ مَثَابَةٗ لِّلنَّاسِ وَأَمۡنٗا وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِـۧمَ مُصَلّٗىۖ وَعَهِدۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ وَإِسۡمَٰعِيلَ أَن طَهِّرَا بَيۡتِيَ لِلطَّآئِفِينَ وَٱلۡعَٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ 

அந்த வீட்டை (கஅபாவை) மக்கள் திரும்பத் திரும்ப வரும் இடமாகவும், பாதுகாப்பான இடமாகவும் நாம் ஆக்கியபோது, "இப்ராஹீம் நின்ற இடத்தைத் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றோம்). "தவாஃப் செய்பவர்களுக்காகவும், தங்கி வணங்குபவர்களுக்காகவும், (தொழுகையில்) குனிந்து சிரம் பணிபவர்களுக்காகவும் என் வீட்டைத் தூய்மையாக வைத்திருங்கள்" என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம்.

அல்-பகரா 2:125 | தமிழ் குர்ஆன்