அல்-பகரா வசனம் 1242:124
۞ وَإِذِ ٱبۡتَلَىٰٓ إِبۡرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَٰتٖ فَأَتَمَّهُنَّۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامٗاۖ قَالَ وَمِن ذُرِّيَّتِيۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِي ٱلظَّٰلِمِينَ
இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளால் சோதித்தபோது, அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றினார். அவன், "நிச்சயமாக நான் உம்மை மக்களுக்குத் தலைவராக ஆக்குகிறேன்" என்று கூறினான். அவர், "என் சந்ததியிலிருந்தும் (ஆக்குவாயாக)" என்றார். அவன், "என் உடன்படிக்கை அநியாயக்காரர்களைச் சேராது" என்று கூறினான்.