அல்-பகரா வசனம் 1232:123
وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ
எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவுக்குச் சிறிதும் பயன் தராத ஒரு நாளை அஞ்சுங்கள். அந்நாளில் அதனிடமிருந்து எந்த ஈடும் ஏற்கப்படாது; எந்தப் பரிந்துரையும் அதற்குப் பயன் தராது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.