அல்-பகரா வசனம் 1222:122
يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱذۡكُرُواْ نِعۡمَتِيَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتُ عَلَيۡكُمۡ وَأَنِّي فَضَّلۡتُكُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ
இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் அருட்கொடையையும், உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியதையும் நினைவுகூருங்கள்.