தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 121
அல்-பகரா வசனம் 1212:121

ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَتۡلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُوْلَٰٓئِكَ يُؤۡمِنُونَ بِهِۦۗ وَمَن يَكۡفُرۡ بِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ 

நாம் வேதத்தைக் கொடுத்தவர்களில், அதை ஓத வேண்டிய முறைப்படி ஓதுபவர்களே அதை நம்புகிறார்கள். அதை நிராகரிப்பவர்களே நஷ்டமடைந்தவர்கள்.

அல்-பகரா 2:121 | தமிழ் குர்ஆன்