அல்-பகரா வசனம் 1202:120
وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۗ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَ ٱلَّذِي جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ
யூதர்களும் கிறிஸ்தவர்களும், அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றாதவரை, உம்மைப் பற்றித் திருப்தியடையவே மாட்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ்வின் வழியே நேர்வழியாகும்" என்று கூறுவீராக. உமக்கு அறிவு வந்த பின்னரும் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காக்கும் பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.