தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 119
அல்-பகரா வசனம் 1192:119

إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۖ وَلَا تُسۡـَٔلُ عَنۡ أَصۡحَٰبِ ٱلۡجَحِيمِ 

(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையுடன், நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம். நரகவாசிகளைப் பற்றி நீர் கேட்கப்பட மாட்டீர்.