தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 118
அல்-பகரா வசனம் 1182:118

وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ 

"அல்லாஹ் எங்களுடன் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் அத்தாட்சி வரக் கூடாதா?" என்று அறியாதவர்கள் கூறுகிறார்கள். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவர்களின் கூற்றைப் போலவே கூறினார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒன்றுபோல் இருக்கின்றன. உறுதியாக நம்பும் மக்களுக்கு நாம் அத்தாட்சிகளைத் தெளிவாக்கியிருக்கிறோம்.

அல்-பகரா 2:118 | தமிழ் குர்ஆன்