அல்-பகரா வசனம் 1172:117
بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
அவன் வானங்களையும் பூமியையும் முன்மாதிரி இன்றிப் படைத்தவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால், அதற்கு "ஆகு" என்றுதான் கூறுவான்; உடனே அது ஆகிவிடும்.