அல்-பகரா வசனம் 1132:113
وَقَالَتِ ٱلۡيَهُودُ لَيۡسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَيۡءٖ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيۡسَتِ ٱلۡيَهُودُ عَلَىٰ شَيۡءٖ وَهُمۡ يَتۡلُونَ ٱلۡكِتَٰبَۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ مِثۡلَ قَوۡلِهِمۡۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
"கிறிஸ்தவர்கள் எந்த அடிப்படையிலும் இல்லை" என்று யூதர்களும், "யூதர்கள் எந்த அடிப்படையிலும் இல்லை" என்று கிறிஸ்தவர்களும் வேதத்தை ஓதிக்கொண்டே கூறுகிறார்கள். இவ்வாறே அறியாதவர்களும் இவர்களின் கூற்றைப் போலவே கூறினார்கள். ஆகவே அவர்கள் முரண்பட்டுக்கொண்டிருந்தவற்றில், மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.