அல்-பகரா வசனம் 1122:112
بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَلَهُۥٓ أَجۡرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
அப்படியல்ல! எவர் நன்மை செய்பவராக இருந்து, தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்கிறாரோ, அவருக்கு அவரின் இறைவனிடம் கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.