தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 111
அல்-பகரா வசனம் 1112:111

وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ 

"யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருப்பவரைத் தவிர யாரும் சொர்க்கத்தில் நுழையவே மாட்டார்" என்று அவர்கள் கூறுகிறார்கள். இவை அவர்களின் வீண் நம்பிக்கைகளே. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்" என்று கூறுவீராக.

அல்-பகரா 2:111 | தமிழ் குர்ஆன்