தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 110
அல்-பகரா வசனம் 1102:110

وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ 

தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தைக் கொடுங்கள். உங்களுக்காக நீங்கள் முன்னரே செய்யும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவன்.