தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 109
அல்-பகரா வசனம் 1092:109

وَدَّ كَثِيرٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يَرُدُّونَكُم مِّنۢ بَعۡدِ إِيمَٰنِكُمۡ كُفَّارًا حَسَدٗا مِّنۡ عِندِ أَنفُسِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡحَقُّۖ فَٱعۡفُواْ وَٱصۡفَحُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦٓۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

வேதக்காரர்களில் பலர், உண்மை தங்களுக்குத் தெளிவான பின்னரும், தங்கள் உள்ளத்திலுள்ள பொறாமையால் நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் உங்களை நிராகரிப்பவர்களாகத் திருப்பிவிட வேண்டுமென விரும்புகிறார்கள். ஆகவே அல்லாஹ் தன் கட்டளையைக் கொண்டு வரும் வரை மன்னித்துப் பொறுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.

அல்-பகரா 2:109 | தமிழ் குர்ஆன்