அல்-பகரா வசனம் 1082:108
أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
இதற்கு முன் மூஸாவிடம் கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடமும் கேட்க விரும்புகிறீர்களா? நம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை மாற்றிக்கொள்பவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.