தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 107
அல்-பகரா வசனம் 1072:107

أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ 

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.

அல்-பகரா 2:107 | தமிழ் குர்ஆன்