தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 106
அல்-பகரா வசனம் 1062:106

۞ مَا نَنسَخۡ مِنۡ ءَايَةٍ أَوۡ نُنسِهَا نَأۡتِ بِخَيۡرٖ مِّنۡهَآ أَوۡ مِثۡلِهَآۗ أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ 

ஒரு வசனத்தை நாம் மாற்றினாலோ, அதை மறக்கச் செய்தாலோ, அதைவிடச் சிறந்ததை அல்லது அதைப் போன்றதைக் கொண்டு வருவோம். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் என்பதை நீர் அறியவில்லையா?

அல்-பகரா 2:106 | தமிழ் குர்ஆன்