அல்-பகரா வசனம் 1052:105
مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَلَا ٱلۡمُشۡرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيۡكُم مِّنۡ خَيۡرٖ مِّن رَّبِّكُمۡۚ وَٱللَّهُ يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
வேதக்காரர்களில் நிராகரிப்பவர்களும், இணைவைப்பவர்களும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு எந்த நன்மையும் இறக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் அல்லாஹ் தான் நாடியவருக்குத் தன் கருணையைச் சிறப்பாக வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.