தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 104
அல்-பகரா வசனம் 1042:104

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرۡنَا وَٱسۡمَعُواْۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٞ 

நம்பிக்கை கொண்டவர்களே! (நபியிடம்) "ராஇனா" என்று கூறாதீர்கள்; "உன்ழுர்னா" (எங்களைக் கவனிப்பீராக) என்று கூறுங்கள்; செவிசாயுங்கள். நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்-பகரா 2:104 | தமிழ் குர்ஆன்