அல்-பகரா வசனம் 1032:103
وَلَوۡ أَنَّهُمۡ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَمَثُوبَةٞ مِّنۡ عِندِ ٱللَّهِ خَيۡرٞۚ لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ
அவர்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்துடன் இருந்திருந்தால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகச் சிறந்ததாக இருந்திருக்கும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!