அல்-பகரா வசனம் 1142:114
وَمَنۡ أَظۡلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ وَسَعَىٰ فِي خَرَابِهَآۚ أُوْلَٰٓئِكَ مَا كَانَ لَهُمۡ أَن يَدۡخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் நினைவுகூரப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அவர்கள் அஞ்சியவர்களாகவே தவிர அவற்றில் நுழைவதற்குத் தகுதியில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு; மறுமையிலும் பெரும் வேதனை உண்டு.