தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 101
அல்-பகரா வசனம் 1012:101

وَلَمَّا جَآءَهُمۡ رَسُولٞ مِّنۡ عِندِ ٱللَّهِ مُصَدِّقٞ لِّمَا مَعَهُمۡ نَبَذَ فَرِيقٞ مِّنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ كِتَٰبَ ٱللَّهِ وَرَآءَ ظُهُورِهِمۡ كَأَنَّهُمۡ لَا يَعۡلَمُونَ 

அவர்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் அறியாதவர்கள் போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தார்கள்.

அல்-பகரா 2:101 | தமிழ் குர்ஆன்