தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 100
அல்-பகரா வசனம் 1002:100

أَوَكُلَّمَا عَٰهَدُواْ عَهۡدٗا نَّبَذَهُۥ فَرِيقٞ مِّنۡهُمۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يُؤۡمِنُونَ 

அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அதைத் தூக்கி எறிந்துவிடவில்லையா? மாறாக, அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.