தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 81
அல்-பகரா வசனம் 812:81

بَلَىٰۚ مَن كَسَبَ سَيِّئَةٗ وَأَحَٰطَتۡ بِهِۦ خَطِيٓـَٔتُهُۥ فَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ 

அப்படியல்ல! தீமையைச் சம்பாதித்து, தன் பாவம் தன்னைச் சூழ்ந்துகொண்டவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.

அல்-பகரா 2:81 | தமிழ் குர்ஆன்