அல்-பகரா வசனம் 802:80
وَقَالُواْ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامٗا مَّعۡدُودَةٗۚ قُلۡ أَتَّخَذۡتُمۡ عِندَ ٱللَّهِ عَهۡدٗا فَلَن يُخۡلِفَ ٱللَّهُ عَهۡدَهُۥٓۖ أَمۡ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
"எண்ணப்பட்ட சில நாட்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அல்லாஹ்விடம் ஏதேனும் உடன்படிக்கை பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் அல்லாஹ் தன் உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது கூறுகிறீர்களா?" என்று கேட்பீராக.