அல்-பகரா வசனம் 442:44
۞ أَتَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبِرِّ وَتَنسَوۡنَ أَنفُسَكُمۡ وَأَنتُمۡ تَتۡلُونَ ٱلۡكِتَٰبَۚ أَفَلَا تَعۡقِلُونَ
நீங்கள் வேதத்தை ஓதிக்கொண்டே, மக்களுக்கு நன்மையை ஏவி, உங்களையே மறந்துவிடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்துகொள்ள மாட்டீர்களா?