தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 43
அல்-பகரா வசனம் 432:43

وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ 

தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தைக் கொடுங்கள்; குனிந்து வணங்குபவர்களுடன் சேர்ந்து குனிந்து வணங்குங்கள்.