அல்-பகரா வசனம் 372:37
فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَٰتٖ فَتَابَ عَلَيۡهِۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றார்; அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவனே மன்னிப்பை ஏற்பவன், பெருங்கருணையாளன்.