தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 36
அல்-பகரா வசனம் 362:36

فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ 

ஆனால் ஷைத்தான் அவ்விருவரையும் அதிலிருந்து சறுகச் செய்து, அவர்கள் இருந்த நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். நாம் கூறினோம்: "இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்கள். பூமியில் உங்களுக்கு ஒரு காலம் வரை தங்குமிடமும் வாழ்வாதாரமும் உண்டு."

அல்-பகரா 2:36 | தமிழ் குர்ஆன்