தமிழ் குர்ஆன்
ஸூரா 2. அல்-பகரா البقرة, வசனம் 24
அல்-பகரா வசனம் 242:24

فَإِن لَّمۡ تَفۡعَلُواْ وَلَن تَفۡعَلُواْ فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ 

நீங்கள் அதைச் செய்யவில்லையென்றால், நிச்சயமாக நீங்கள் ஒருபோதும் செய்ய முடியாது; ஆகவே மனிதர்களும் கற்களும் எரிபொருளாக இருக்கும் நெருப்புக்கு அஞ்சுங்கள். அது நிராகரிப்பவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

அல்-பகரா 2:24 | தமிழ் குர்ஆன்