அல்-பகரா வசனம் 232:23
وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٖ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
நம் அடியார் மீது நாம் இறக்கியதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வைத் தவிர உங்கள் சாட்சிகளையும் அழைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதைச் செய்யுங்கள்).